sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விவசாயிகள் பேரவை கூட்டம்

/

விவசாயிகள் பேரவை கூட்டம்

விவசாயிகள் பேரவை கூட்டம்

விவசாயிகள் பேரவை கூட்டம்


ADDED : ஆக 21, 2024 08:26 AM

Google News

ADDED : ஆக 21, 2024 08:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம் : நத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா பேரவை கூட்டம் தாலுகா தலைவர் மலைச்சாமி தலைமையில் நடந்தது . தாலுகா செயலாளர் ஆனந்தன், பொருளாளர் வெள்ளை,துணைச்செயலாளர் பொன்னுச்சாமி முன்னிலை வகித்தனர். சங்க போராட்ட குழு தலைவர் வெள்ளைச்சாமி வரவேற்றார்.

குட்டுப்பட்டி மலை உச்சியில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை வசதி , பல கிராமங்களில் புறம்போக்குகளில் இருப்பவர்களுக்கு பட்டா வழங்க கோரி செப்டம்பர் 19,20- ல் மறியலில் ஈடுபடுவது உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

இந்திய கம்யூ., மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் காளிதாஸ், மாவட்ட விவசாய சங்க பொறுப்பாளர் சந்தானம்,தாலுகா துணை த்தலைவர் தவநாதன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us