ADDED : மார் 24, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான்,ஷேக்அப்துல்லா,முகமது அப்துல்லா, முகமதுமீரான் .
நேற்று தாடிக்கொம்பு ரோட்டில் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டி பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். மேற்கு போலீசார் நால்வரையும் கைது செய்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

