ADDED : செப் 08, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அருகே பரளிபுதுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அ.தி.மு.க., சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட ஜெ பேரவை இணை செயலாளர்கள் சுப்ரமணி,ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சின்னு,நகர அவைத் தலைவர் சேக்ஒலி, ஊராட்சி தலைவர் ஆண்டிச்சாமி, துணைத்தலைவர் முத்தையா பங்கேற்றனர்.