/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 06, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த இதற்கு மாவட்ட செயலர் சரவணக்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலர்கள் அழகுமலை, முத்துலட்சுமி, மகளிர் அணி செயலர் பாரதி, பழநி கல்வி மாவட்ட தலைவர் லதா, தலைமையக செயலர் தமிழ் கண்ணன், கூடுதல் இணைச் செயலர் கார்த்தி, பொருளாளர் சின்ன முனியப்பன், ஓய்வு ஆசிரியர் முருகன் பங்கேற்றனர்.