/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயோ- மேத்ஸ் பிரிவில் கிருஷ்ணா பள்ளி முதலிடம்
/
பயோ- மேத்ஸ் பிரிவில் கிருஷ்ணா பள்ளி முதலிடம்
ADDED : மே 08, 2024 04:50 AM
ஒட்டன்சத்திரம்: மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் கே.பரணிதரன் பயோ-மேத்ஸ் பிரிவில் 600 க்கு 591 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் இயற்பியல், கணிதத்தில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். பொறியியல் கட் ஆப்பில் 199.5 பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
கணினி அறிவியலில் 5, கணினி பயன்பாடுகளில் 3, வணிகவியலில் 2, கணக்குப்பதிவியல் ஒருவர், பொருளியலில் ஒரு மாணவி 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 570க்கு மேல் 5,550க்கு மேல் 17,500க்கு மேல் 49 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

