நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் நகராட்சி கூட்டம் தலைவர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் மாயக்கண்ணன், நகர்நல அலுவலர் தினேஷ்குமார் , கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 45 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. கூட்டம் துவங்கிய குறுகிய நேரத்தில் கவுன்சிலர்கள் விவாதமின்றி முடிந்தது.