ADDED : மே 31, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் அருகே மெய்யம்பட்டி முனியாண்டி சுவாமி, பாலவிநாயகர் கோயில் திருவிழா மே 28 ல் அழகர்கோயிலில் இருந்து தீர்த்தம் அழைத்து வர விழா தொடங்கியது.
சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. சுற்றுப்பகுதி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.