ADDED : ஜூலை 31, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி, : பழநி அருகே பெருமாள் புதுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மனோஜ் குமார் 22.
நேற்று முன்தினம் இரவு டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) அக்கமநாயக்கன்புதுார் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார் . தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.