sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விபத்தில் ஒருவர் பலி

/

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி

விபத்தில் ஒருவர் பலி


ADDED : ஆக 29, 2024 05:43 AM

Google News

ADDED : ஆக 29, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: வரதமாநதி அணை அருகே நண்பரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு புது நகரை சேர்ந்த சுதாகர் 24, இந்திரா நகரைச் சேர்ந்த ஞான விக்னேஷ் 24, சத்யா நகரை சேர்ந்த அருண்குமார் 21, ஆகிய மூவரும் டூவீலரில் ( ஹெல்மெட் அணியவில்லை )

கொடைக்கானல் சாலையில் பழநி நோக்கி வந்தனர். தனியார் தண்ணீர் கம்பெனி அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதினர். சுதாகர் இழந்தார். அரசு மருத்துவமனையில் அவனுமதிக்கப்பட்டனர். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us