ADDED : மே 03, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி தும்மிச்சம்பட்டி பிரிவு, நாகணம்பட்டி, சத்யா நகர், காந்திநகர் பகுதிகளில் தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டது.
அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். செயற்குழு உறுப்பினர் கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் பாலு, நகராட்சி தலைவர் திருமலைசாமி, அவைத்தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர்.