ADDED : செப் 01, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு ஹிந்து அமைப்புகள் விநாயகர் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளன. மேலும் அவற்றை சண்முக நதி ஆற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து செல்ல உள்ளனர்.
இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடங்கள் ,பாதுகாப்பு வசதிகள், விஜர்சன ஊர்வலம் நடைபெறும் பாதையை திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் ஆய்வு செய்தார்.