/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
/
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
ADDED : ஜூன் 23, 2024 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் :விருதுநகர் காரியாப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்43.
மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்தார். கொடைரோடு அருகே வந்தபோது கண்ணன் தவறி விழுந்து இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.