sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்புக்கு'சீல்'

/

திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்புக்கு'சீல்'

திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்புக்கு'சீல்'

திண்டுக்கல்லில் அடுக்குமாடி குடியிருப்புக்கு'சீல்'


ADDED : செப் 07, 2024 07:04 AM

Google News

ADDED : செப் 07, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதியை மீறி கூடுதலாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் எம்.வி.எம்.நகர் 7 வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் கட்ட தொடங்கினார். 2 மாடி அடுக்குமாடி குடியிருப்பை கட்டுவதாக திண்டுக்கல் மாநகராட்சியில் அனுமதி பெற்று கூடுதலாக 3வது மாடியில் 5 குடியிருப்புகளை கட்டினார். திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிபதி, குடியிருப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் பொறியாளர்கள் சுப்பிரமணியன்,சரவணக்குமார்,மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா உள்ளிட்ட அதிகாரிகளால் 3 வது மாடியில் உள்ள 5 குடியிருப்புகளுக்கு சீல் வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us