/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிரையன்ட் பூங்காவில் செல்பி பாய்ன்ட்
/
பிரையன்ட் பூங்காவில் செல்பி பாய்ன்ட்
ADDED : மே 15, 2024 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பயணிகளை கவரும் விதமாக செல்பி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது.
61 வது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் லட்ச கணக்கான மலர்கள் பூத்து குலுங்கின்றன. மலர் கண்காட்சியில் மலர்களான 7 வடிவமைப்புகள் இடம் பெற உள்ளன. இதனிடையே பூங்கா அலுவலகம் அருகே ஐ லவ் கோடை என சால்வியா மலர்களான செல்பி பாய்ன்ட் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

