ADDED : ஆக 21, 2024 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என்., கலைக் கல்லுாரியில் கணினிப்பயன்பாட்டுத் துறையின் ஆர்கியூஸ் கிளப் சார்பில் ஆட்டோமேசன் வித் ரெட்ஹேட் லினக்ஸ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
துறை மாணவி சுஜிதா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். கல்வி இயக்குநர் மார்கண்டேயன்,சுயஉதயவிப் பிரிவின் துணை முதல்வர் நடராஜன் ,மதுரை வின்வேஸ் கம்ளீட் ஓபன் சோர்ஸ் பிரைவேட் லிமிடெட் ரெட்ேஹட் பயிற்சியாளர் ராஜசேகர் பேசினார். கணினித்துறை தலைவர் ஆர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். கிளப் தலைவர் சுபாஷினி நன்றி கூறினார்.