நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி : பழநி ஆயக்குடி அருகே ஹவுசிங் போர்டில் வசித்து வருபவர் அரசு பஸ் கண்டக்டர் மதியழகன் 45.
ஏப். 4ல் வீட்டை காலி செய்யும்போது தவறி விழுந்தார். திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

