நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி வணிகவியல் துறை சார்பாக தொடக்கநிலை முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு திறன்கள் தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி துணைத்தலைவர் சுமித்ரா தேவி, தேசிய பங்கு சந்தை பயிற்றுநர் கார்த்திகா, வணிகவியல் துறை பேராசிரியர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர்.

