ADDED : ஏப் 14, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கூவக்காபட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் கொரியர் ஊழியர் கதிர் பெருமாள் 37.
மிணுக்கம்பட்டி அருகே டூவீலரில் வந்த போது குறிஞ்சி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி ஒட்டி வந்த கார் மோதியது. இதுபோல் டூ வீலரில் வந்த விருதலைப்பட்டி தங்கவேல் என்பவர் மீதும் கார் மோதியது. இருவரும் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

