sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

1272 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு

/

1272 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு

1272 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு

1272 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு


ADDED : ஏப் 16, 2024 06:45 AM

Google News

ADDED : ஏப் 16, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஓட்டுப்பதிவு மைய பாதுகாப்பு பணிக்காக 1272 போலீசாருக்கு கணினி வாயிலாக ஒதுக்கீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இதில் தேர்தல் பொது பார்வையாளர் பிரபுலிங் காவலிகட்டி , போலீஸ் பார்வையாளர் மனோஜ்குமார் , எஸ்.பி., பிரதீப், டி.ஆர்.ஓ., சேக் முகையதீன், நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார் ,தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் உள்ள 290 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு 133 , பழநியில் உள்ள 323 மையங்களுக்கு 159 , ஒட்டன்சத்திரத்தில் 282 மையங்களுக்கு 186 , ஆத்துாரில் 191, நிலக்கோட்டைக்கு 159, நத்தத்திற்கு 214, வேடசந்துாரில் 130 என மாவட்டத்தில் உள்ள 2121 ஓட்டுச்சாவடிகளின் பாதுகாப்பு பணிக்காக 1272 போலீசாருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us