ADDED : மே 09, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் காணிக்கையாக 848 கிராம் தங்கம், 13.575 கிலோ வெள்ளி கிடைத்தது.
ரூ.2 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 568 மற்றும் 409 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.