sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஒட்டன்சத்திரத்திற்கு 3 கால்நடை சிகிச்சை ஊர்திகள்: அமைச்சர் சக்கரபாணி

/

ஒட்டன்சத்திரத்திற்கு 3 கால்நடை சிகிச்சை ஊர்திகள்: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரத்திற்கு 3 கால்நடை சிகிச்சை ஊர்திகள்: அமைச்சர் சக்கரபாணி

ஒட்டன்சத்திரத்திற்கு 3 கால்நடை சிகிச்சை ஊர்திகள்: அமைச்சர் சக்கரபாணி


ADDED : செப் 12, 2024 05:24 AM

Google News

ADDED : செப் 12, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதிக்கு மூன்று நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள் சேவையினை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 245 நடமாடும் கால்நடை சிகிச்சை ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மண்டலத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 8 ஊர்திகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் பகுதிக்கு 3 ஊர்தி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊர்தியிலும் கால்நடை உதவி மருத்துவர், ஊர்தி ஓட்டுநர் ,உதவியாளர் இருப்பர். இவற்றின் சேவைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். வேளாண் விளைபொருள் விற்பனை கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜாமணி கலந்து கொண்டார்.






      Dinamalar
      Follow us