ADDED : ஜூலை 19, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : பேகம்பூரை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக் 45.
வீட்டில் குட்கா பதுக்கி விற்பனை செய்தார். தனிப்படை போலீசார் அவரது வீட்டில் ஆய்வு செய்து 450 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.