நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், ; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திண்டுக்கல் மண்டலத்திற்கு 59 புதிய பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ,திண்டுக்கல் மண்டலத்துக்கு மேலும் 7 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 7 பஸ்களும் நேற்று திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இவைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.