sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புதரால் விஷ பூச்சிகளின் புகலிடமாகும் பஸ் ஸ்டாண்ட்

/

புதரால் விஷ பூச்சிகளின் புகலிடமாகும் பஸ் ஸ்டாண்ட்

புதரால் விஷ பூச்சிகளின் புகலிடமாகும் பஸ் ஸ்டாண்ட்

புதரால் விஷ பூச்சிகளின் புகலிடமாகும் பஸ் ஸ்டாண்ட்


ADDED : மே 17, 2024 05:21 AM

Google News

ADDED : மே 17, 2024 05:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல்- பழைய கரூர் ரோட்டில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதசாரிகள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர் .யோகேஷ், திண்டுக்கல்.

..........---வளைவில் ஜல்லிக் கற்கள்

ஒட்டன்சத்திரம் பாச்சலுார் ரோட்டில் வளைவுகளில் ஜல்லிக் கற்கள் சிதறி கிடப்பதால் விபத்து அபாயம் உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். - பெருமாள் ஒட்டன்சத்திரம்.

..................-----மறுகால் கட்டமைப்பு சேதம்

சின்னரெட்டியபட்டி குஞ்சிலி மடையில் மறுகால் கட்டமைப்பு சேதமடைந்து கிடக்கிறது. எஞ்சிய பகுதியும் சேதமுற்றால் மழை நீர் வீணாக வெளியேறிவிடும் .சேகர், வடமதுரை.

.............------

திறக்கப்படாத கழிப்பறை

நொச்சிஓடைப்பட்டியில் சுகாதார பொது கழிப்பறை கட்டி பலமாதங்கள் கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ஏ. சரவணன், நொச்சிஓடைப்பட்டி.

..............-------

குப்பையால் நோய்

கும்பரையூர்- பூலத்துார் ரோட்டில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையை அகற்ற ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், கண்ணன், கும்பரையூர்.

............-------சாக்கடையில் அடைப்பு

திண்டுக்கல் கோவிந்தசாமி நகரில் சாக்கடையில் குப்பை அடைத்து கழிவுநீர் தேங்கி நிற்கிறது . கால்வாயை துார்வாரி கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாரிமுத்து, திண்டுக்கல்.

..............--------பஸ் ஸ்டாண்டில் மண்குவியல்

நிலக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் மண்குவிந்து புதர் மண்டி கிடக்கிறது .இதனால் பாம்பு பூச்சுகள் இருப்பிடமாக உள்ளது. மண்குவியலை அகற்ற வேண்டும் .க.ரதிஷ்பாண்டியன், பொம்மணம்பட்டி.

..........






      Dinamalar
      Follow us