நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநக ராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் பழநிரோடு முருகபவனம் பகுதி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது.
இங்கு அடிக்கடி குப்பையில் தீப்பற்றி எரிந்து அருகிலிருக்கும் குடியிருப்பாளர்களை பாடாய்படுத்தியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தீப்பற்றி எரிகிறது.
தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் அப்பகதி மக்கள் தொடர் அவதியை சந்திக்கின்றனர்.

