ADDED : மே 31, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி : தர்மத்துப்பட்டி அருகே ஆடலுார் வனப்பகுதியில் ஒற்றை யானை நடமாட்டம் தொடர்கிறது. அப்பகுதி தோட்டங்களில் 50க்கு மேற்பட்ட வாழைத்தார்களை துவம்சம் செய்தது.
மெயின்ரோடு பகுதியில் உலா வந்த யானையை ரேஞ்சர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் வனப்பகுதிக்குள் விரட்டினர்.