ADDED : ஜூலை 28, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி சுற்றுப் பகுதிகளில் நேற்று சூறைக்காற்று வீசியது.
இதில் பழநி தாலுகா அலுவலகம் முன்பு இருந்த மரம் சாய்ந்தது. உடனடியாக மரம் அகற்றப்பட்டது .
கிரிவீதியில் மரக் கிளைகள் ஒடிந்து விழுந்தன. டூவீலர் ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.