/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாறை உருண்டு விழுந்து காட்டுமாடு பலி
/
பாறை உருண்டு விழுந்து காட்டுமாடு பலி
ADDED : ஏப் 01, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாண்டிக்குடி : வத்தலக்குண்டு -கொடைக்கானல் ரோட்டில் சரிவான பகுதியில் பாறை தவறி காட்டு மாட்டின் மீது விழுந்ததில் பலியானது.
பெரும்பள்ளம் வனச்சரகம் பூலத்துார் பிரிவு சரியான பகுதியில் நேற்று மாலை காட்டு மாடு நடமாடியது. இடரி விழுந்த மாடு 200 அடி பள்ளத்தில் உருண்டு ரோட்டில் விழுந்தது. இதன் மீது பாறை உருண்ட விழுந்ததில் பலியானது. வனத்துறையினர் பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

