/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கம்பிளியம்பட்டியில் ஆடிப்பூர விழா
/
கம்பிளியம்பட்டியில் ஆடிப்பூர விழா
ADDED : ஆக 07, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இவ்விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு நடந்த அஷ்டலட்சுமி ஹோமத்தில் சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். 11 வகையான அன்னப்படையில் வைத்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள் , தீபாராதனைகள் நடந்தது.
இதை வாராகி அறக்கட்டளை தலைவர் சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.