ADDED : மார் 12, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி; பழநி அடிவாரம் தனியார் விடுதியில் லட்சுமிபுரத்தை சேர்ந்த காந்தி 50, துாய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரை,பிப்.11 அன்று மதியம் விடுதிக்குள் புகுந்த பாலசமுத்திரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் 45 , கொலை செய்தார்.
அடிவாரம் போலீசார் கைது செய்த நிலையில் எஸ்.பி., பிரதீப் பரிந்துரையின்படி கலெக்டர் சரவணன் உத்தரவில் ஆனந்தகுமார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.