ADDED : ஏப் 16, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: கரூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து நடிகை கவுதமி குஜிலியம்பாறையில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர்,'' தி.மு.க., ஆட்சியில் பூதாகரமாக உள்ளது போதை பொருள் மிகவும் எளிமையாக விற்பனையாகிறது. இதற்கு ஆளும் தி.மு.க., அரசு தான் என்றார்.

