/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் செய்தியுடன் சேர்க்கவும்..
/
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் செய்தியுடன் சேர்க்கவும்..
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் செய்தியுடன் சேர்க்கவும்..
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம் செய்தியுடன் சேர்க்கவும்..
ADDED : பிப் 15, 2025 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் , அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து வேடசந்துார்
தாலுகா அலுவலகத்தின் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். 15 சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
............