/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., அட்டை வழங்கும் விழா
/
அ.தி.மு.க., அட்டை வழங்கும் விழா
ADDED : செப் 05, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் விழா ஊராட்சி வாரியாக நடந்தன.
இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, விவசாய அணி செயலாளர் ராஜமோகன், ஒன்றிய செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம் பங்கேற்றனர்.