/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அ.தி.மு.க., நிர்வாகி வீட்டில் சோதனை
/
அ.தி.மு.க., நிர்வாகி வீட்டில் சோதனை
ADDED : ஏப் 17, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை, : லோக்சபா தேர்தலுக்காக வாக்காளர்களை 'கவனிக்கும்' படலம் காங்., - அ. தி.மு.க., சார்பில் வடமதுரை பகுதியில் நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, வடமதுரை வடக்கு ரத வீதியில் அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் ஆண்டவர் வீட்டில் பறக்கும் படை அலுவலர் குபேந்திரன் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். பணம், பரிசு பொருட்கள் ஏதும் சிக்கவில்லை.

