நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி; காந்திகிராம பல்கலை வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கான கிசான் சம்மான் நிதி வெளியீட்டு விழா நேரலை ஒளிபரப்பு, அங்கக வேளாண் கண்காட்சி நடந்தது.
பல்கலை துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பல்கலை ஆராய்ச்சி வளர்ச்சி இயக்குனர் மீனாட்சி, கால்நடை அறிவியல் பள்ளி முதல்வர் சுந்தரமாரி பேசினர்.
வேளாண் அறிவியல் மைய பொறுப்பு தலைவர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.