நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., வேளாண்மை தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, சரண்யாதேவி, சத்யா, ஷான்மதி, சர்மிளா, சோபிகா, சோனியா, சொர்ணா, சுபிக்ஷா ஆகியோர், கிராம வேளாண் பணி திட்டத்தின்கீழ் வி.சித்துார் கீர்த்தனாவின் மிளகாய் தோட்டத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் 3ஜி கரைசல் தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் தந்தனர்.

