ADDED : ஏப் 03, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : மெய்யம்பட்டியில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
கிராமிய வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் எஸ்.ஆர்.எஸ் கல்லுாரி மாணவர்கள் சூரியபிரகாஷ், விக்னேஷ், தருண்குமார், ஹரீஸ், ராஜசிவன், வருண்குமார் ஆகியோர், வயல்கள், தென்னை மரங்களின் நடுவே வரும் களைகளை நவீன விவசாய இயந்திரங்கள் மூலம் அகற்றுவது குறித்து பயிற்சியளித்தனர்.

