நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்.,வேளாண்மை தொழில்நுட்ப கல்லுாரி மாணவிகள் பா.சந்தியா, வி.சரண்யாதேவி, சி.சத்யா, ச.ஷான்மதி, சு.சர்மிளா, கா.சோபிகா, ஜெ.சோனியா, ச.சொர்ணா, ஜீ.சுபிக்ஷா கிராமப்புற வேளாண் பணி பயிற்சி திட்டத்தின்கீழ் வடமதுரையில் தங்கினர்.
அடிப்படை ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி சங்கமான அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் அதன் செய்முறைகள் பொதுமக்களுக்கு தொண்டு செய்வது குறித்து நிறுவன தலைமை செயலாளர் சின்னழகரிடம் பயிற்சி பெற்றனர்.