/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆக்கிரமிப்பால் அலங்கோலம் ...அசட்டையில் அதிகாரிகள்
/
ஆக்கிரமிப்பால் அலங்கோலம் ...அசட்டையில் அதிகாரிகள்
ADDED : ஜூன் 20, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபாதை, ரோட்டோரங்கள் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் தினமும் அல்லல்படும் நிலையில் ரோட்டோரம் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் ஆக்கிரமிப்புக்கும் பஞ்சமில்லை.மக்களோ நடைபாதை,ரோட்டோர ஆக்கிரமிப்பால் ரோடுகளில் நடந்து செல்லும் நிலை தொடர்கிறது.
இதன்காரணமாக ஆங்காங்கு அவ்வப்பபோது போக்குவரத்து நெரிசலும் தொடர்கிறது. இதை ஒழுங்குப்படுத்த வேண்டிய போலீசாரும் எதையும் கண்டுக்காது வேடிக்கை பார்க்கின்றனர்.