sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோனுாரில் அம்மன் பூஞ்சோலை

/

கோனுாரில் அம்மன் பூஞ்சோலை

கோனுாரில் அம்மன் பூஞ்சோலை

கோனுாரில் அம்மன் பூஞ்சோலை


ADDED : ஜூன் 14, 2024 07:24 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கன்னிவாடி: கோனுாரில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில் தோரண கால் ஊன்றுதல், கரகம் பாலித்தல், அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, அக்னிச்சட்டி , பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது. விழாவை முன்னிட்டு ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடந்தது. சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us