ADDED : ஜூலை 27, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி :கோபால்பட்டி அருகே ராவுத்தம்பட்டியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி பாண்டிச்செல்வம் 45.
டூவீலரில் ஒத்தக்கடை பாட்ஷா கடை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., ராஜேந்திரன் தப்பி சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.