/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அஞ்சுகுளிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
/
அஞ்சுகுளிப்பட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : மார் 07, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி : -சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிப்பட்டி பெருமாள், - முந்தம்மாள், தொட்டிச்சி அம்மன், நாகம்மாள், கருடாழ்வார் கோயில்களின் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி மார்ச் 4 ல் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்தல், தீர்த்தம் அழைத்தல், கணபதி ஹோமம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி உடன் துவங்கிய விழாவை தொடர்ந்து
தீர்த்த குடங்கள் எடுத்து செல்ல சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச் சாரியார் தலைமையிலான குருக்கள் நடத்தினர். வழங்கப்பட்டது.