ADDED : ஜூன் 23, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
பழநி, ஜூன் 24-
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட உஜ்ஜயினி மாகாளியம்மன், கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில்களில் வருடாபிஷேகம் நடந்தது.
அதன்படி உஜ்ஜயினி மாகாளியம்மன் கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பின் யாகத்தில் பூஜித்த புனிதநீரால் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.
கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
