ADDED : ஆக 01, 2024 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கன்னிவாடி: குட்டத்துப்பட்டி புனித பதுவை அந்தோணியார் சர்ச் திருவிழா ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருப்பலி நிறைவேற்றி கொடி புனிதப்படுத்தல், பலிபீட அர்ச்சிப்பு, திருவிழா திருப்பலி, சிறப்பு திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது. புனிதர்களின் ரத ஊர்வலம், ஜெப வழிபாடும் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம், வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.