ADDED : ஆக 15, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ராமபிரபா கலை,அறிவியல் கல்லுாரியில் தேசிய மாணவர் நலப்பணி சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கல்லுாரி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் நாகலட்சுமி வழிகாட்டினார். எஸ்.ஐ.,அரியவேல்,கல்லுாரி முதல்வர் ஜெயசந்திரன்,வணிகவியல் பேராசிரியர் அம்சராஜா பங்கேற்றனர். மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.