ADDED : ஏப் 22, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு, : எரியோட்டில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவா 52 (தி.மு.க.,).
அதே பகுதியை சேர்ந்த சிலர் தேர்தல் முன்விரோத பிரச்னையில் ரகளையில் ஈடுப்பட்டனர். ஜீவா வீட்டிற்கு சென்று அரிவாளை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் 52 என்பவரை கைது செய்த போலீசார், அவரது மகன்கள் அருண்பாண்டி 32, சவுந்திரபாண்டி 29 ஆகியோரை தேடி வருகின்றனர்.

