நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : அரசு பள்ளிகளில், 2024 - கல்வி ஆண்டிற்கான கலைத் திருவிழா நடந்து வருகிறது.
1--3, 4--5, 6--8, 9--10, 11--12 என வகுப்புகள் வாரியாக பானை ஓவியம்,களிமண் சிற்பம், பாட்டு, நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.
பள்ளிகளில் வெற்றி பெறுவோர் ஒன்றிய போட்டி, மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்பர்.