ADDED : ஜூலை 21, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி, ஜூலை 22-
அஷ்டமியை முன்னிட்டு கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர், நந்தி, உற்சவருக்கு திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவாசக முற்றோதலுடன் மகா தீபாராதனை நடந்தது. உற்சவர் பிரகார வலம், அன்னதானம் நடந்தது.
செம்பட்டி கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
--
