தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டி.வி.ஆர்., நினைவு தினம்

டி.வி.ஆர்., நினைவு தினம்

டி.வி.ஆர்., நினைவு தினம்


UPDATED : ஜூலை 21, 2026 07:22 PM

ADDED : ஜூலை 21, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 07:22 PM ADDED : ஜூலை 21, 2026 07:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு யூனியன், வள்ளிநாயகி அறக்கட்டளை, வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் தினமலர் தேசிய நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் என்.ஜி.ஓ., காலனி வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வள்ளிநாயகி அறக்கட்டளை தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு யூனியன் உறுப்பினர்கள் நிஷார்அலி, முகமது இப்ராஹிம், சகாப்தீன் முன்னிலை வகித்தனர். வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ஞானகுரு, மாவட்ட விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு யூனியன் தலைவர் அன்சாரி உசேன் பேசினர்.

நிகழ்ச்சியில் டி.வி.ராமசுப்பையர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us