sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போக்சோ குறித்து விழிப்புணர்வு 

/

போக்சோ குறித்து விழிப்புணர்வு 

போக்சோ குறித்து விழிப்புணர்வு 

போக்சோ குறித்து விழிப்புணர்வு 


ADDED : ஆக 10, 2024 05:37 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் அரசு பள்ளி மாணவ-ர்களுக்கு போக்சோ சட்டம் குறித்த வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. -

பழநி ரோட்டில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் நடந்தது. வீடியோ ஒளிபரப்பிய பின் எழுந்த சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் விளக்கள்அளித்தனர்.

காலையில் 6- முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 9,10, மாலையில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கும் திரையிட்டு காட்டப்பட்டது.






      Dinamalar
      Follow us